மேலும் ஐந்து வயது முதல் 12 வயது வரை, 12 வயது வரை 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுக்கும் அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணம் வசூலிக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.