பிரச்சாரத்தின் போது அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசு, தற்போது அவசர அவசரமாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்கள் மூலம் விவசாயத்தையும், விவசாயிகளையும் கர்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைத்துள்ளது.