டி.வி.எஸ். என் டார்க் அம்சங்கள்:
முன் பக்கம் 220 மிமீ டிஸ்க் பிரேக், பெட்டல் டிஸ்க் கொண்ட ஸ்கூட்டர், இடவசதி 22 லிட்டர். கார்கள் போல் என்டார்க்கில் டிரைவிங் மோடுகள் - ஸ்ட்ரீட் மோடு, ஸ்போர்ட் மோடு, டிஜிட்டல் கடிகாரம், ஸ்போர்ட்ஸ் மோடில் லேப் டைமரும் கொடுத்திருக்கிறார்கள். 0-60 டைமர்கூட உண்டு, இரண்டு ட்ரிப் மீட்டர்கள். சீட்டுக்கு அடியில் மொபைல் சார்ஜிங் போர்டு, பிரேக் லாக் க்ளாம்ப், இன்ஜின் கில் ஸ்விட்ச்கொண்ட முதல் ஸ்கூட்டர் என்டார்க்.