நாடாளுமன்றம் நேற்று ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற திமுக தலைவர் டிஆர் பாலு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய போது அதானி பிரச்சினையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டு வந்தோம், பதில் இல்லை என்று குற்றம் சாட்டினார்.