ஆளுங்கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஆனால், தற்போது, 4% உள்இடஒதுக்கீடு விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, இதுகுறித்த நடைபெற்ற போராட்டம் வன்முறையாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில்,. சட்டமன்ற உறுப்பினர் விருபாக்சப்பாவை இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.