சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (07:15 IST)
சென்னையில் கடந்த 95 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்று 96 வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.40 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிந்தவுடன் நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்