எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் சேர இன்று கடைசி நால்!
திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:54 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கு இடம் கிடைத்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது
கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் இன்று மாலை 5 மணிக்குள் சேர்ந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதனை அடுத்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் உடனடியாக இன்று மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேருவதற்காக விரைந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது