சென்னையில் இன்றும் விலை உயர்ந்தது தங்கம்: இன்றைய விலை விபரம்!

வியாழன், 15 ஜூலை 2021 (10:09 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்து வரும் நிலையில் இன்றும் ஒரு கிராமுக்கு 20 ரூபாயும் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது இதனால் தங்க நகை வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் 
 
இன்று சென்னையில் உள்ள தங்க நகை மார்க்கெட்டில் உள்ள விலை விபரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.4557.00 
 
சென்னையில் இன்று ஒரு சவரன் 22 காரட் தங்கம் விலை ரூ.36456.00  
 
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 காரட் தங்கம் விலை ரூ.4911.00 
 
சென்னையில் இன்று ஒரு சவரன் 24 காரட் தங்கம் விலை ரூ.39288.00 
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.40 
 
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.74,400
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்