சிதம்பரம் தீட்சிதரை கைது செய்யவில்லை.
— Thirumurugan Gandhi (@thiruja) December 3, 2019
ஐ.ஐ.டி பேராசிரியரை கைது செய்யவில்லை.
பிற சாதிகளை நாய்கள் என்று பிராமணர் சங்க மாநாட்டில் பேசிய வெங்கட கிருட்டிண்ணை கைது செய்யவில்லை. ஆனால்
மக்களுக்காக போராடிய நாகை.திருவள்ளுவன், வெண்மணிக்கு சிறை.
இந்த நாடு யாருக்கானது?? pic.twitter.com/BqPj1mBUQJ