இதனால் குப்புராஜுக்கும் அங்கு வந்திருந்த மக்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் அலுவலகத்தில் இருந்த மின் மீட்டர் ஒன்றை பொதுமக்கள் மீது வீசியுள்ளார். இதனை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பதில் நடவடிக்கையாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.