கோடை காலம் வந்து தமிழக மக்களை தண்ணீருக்கு படாதபாடு பட வைத்து விட்டது.பெருகிய ஆழ்குழாய் கிணறுகள் , ஏரிகள் சரியாக பராமரிகாமை , மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லாமை போன்ற காரணங்களால் தமிழகம் ரொம்பவே நீர் பஞ்சத்தில் இந்த ஆண்டு அடி பட்டு விட்டது.