அதன் பிறகு அவர்கள் மாணவி மாணவிகளிடம் விசாரணை செய்த போது பள்ளி பாட வேலைகளை புறக்கணிக்க மாணவிகள் ஒன்றாக சேர்ந்து நடத்திய நாடகமாக இருக்கலாம் என்று சந்தேகம் கொள்வதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் திருவொற்றியூர் பள்ளி என்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.