இந்நிலையில், சென்னை ஐஐடியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில்,சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கோல்கட்டா , விசாகப்பட்டிணம் போன்ற கடலோர நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையை விட இந்த வருடம் பெய்யும் மழையால் அதிக மழை ஏற்படும் என எச்சரித்துள்ளது.