இந்த நிலையில், ரீமா, கடந்த மே மாதம் பகேந்திராவை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இருவரும் வீட்டில் உல்லாசமாக இருக்கும்போது, பவன் அவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின், ரீமாவைத் தாக்கும்போது, பகேந்திராவும் ரிமாவும் இணைந்து பவனை கொன்றனர்.
இதையடுத்து, பவனின் சடலத்தை அருகில் உள்ள கால்வாயில் பிளாஸ்டிக்கில் சுற்றி கல்லைக் கட்டிப் போட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில் ரீமாவையும், பகேந்திராவையும் கைது செய்துள்ளனர்.