உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசியல்வாதிகள் தங்களது வாகனத்தில் கட்சிக்கொடி கட்ட சட்டத்தில் அனுமதியில்லை என்றும் வாகனங்களில் தங்கள் பதவியை பெரிதாக எழுதி மாட்டிக்கொள்ளவும் அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது.