இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளிலும் ஜெயிக்க 100 % ஓட்டுப் பதிவு இருக்க வேண்டும் என பாஜக தலைமை விரும்பியுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் அளவில் உள்ள பாஜக ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வீடுவீடாக செல்ல சொல்லி ஓட்டுப் போடச் சொல்லி கேட்டுக்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.