கடைகளில் திருடிவிட்டு மேம்பாலத்தில் தூங்கியவர் கைது !
புதன், 20 ஜூலை 2022 (18:34 IST)
சென்னை மேடவாக்கத்தில் உள்ள கடைகளில் திருடிவிட்டு மேம்பாலத்தில் தூங்கியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மேடவாக்கத்தில் உள்ள மளிகைக் கடைகளில், அல்வா, முந்திரி ஆகிய பொருட்களைத் திருடிவிட்டு, மதுபோதையில், மேம்பாலத்தில் தூங்கி, கொண்டிருந்த ஆஷிப்ஐ (19) போலீஸார் செய்து செய்துள்ளனர்.
ஆஷிப்பை விட்டுச் சென்ற அவரது நண்பர்களை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.