அன்பிற்கு மொழிகள் இல்லை; எல்லா நாடுகளிலும் அன்பு மனிதர்களால் நேசிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஷேர் ஷாட்டில் அன்பு குறித்த பதிவுகள் வைரலாகி வருகிறது.
காதல் என்றால் அன்பு என்றும் அன்பு என்றால் காதல் என்றும் கூறப்படுகிறது. இது அம்மா, அப்பா, அண்ணன், காதலி, நண்பர் என யார் மீது வேண்டுமானாலும் காதல் தோன்றலாம். இதுகுறித்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.