ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சுமார் ரூ.35 லட்சத்திற்கு நீட் வினாத்தாள் விற்கப்பட்டுள்ள சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த நீட் வினாத்தாளை கசியவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஒரு மாணவி உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.