மலர்க் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு

புதன், 1 ஜூன் 2022 (18:20 IST)
ஏற்காட்டில்  நடந்து வந்த மலர்க் கண்காட்சி  இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய இந்தக் கோவை விழாவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.

கொரொனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பாடமல் இருந்த கோடை விழா தற்போது நடந்துள்ளதால் அதிக அளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்