Edited by Sinojகோயம்புத்தூரில் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு வேண்டாம் என்று பிரச்சனை செய்யச் சொல்லி மூதாட்டியை தூண்டி திட்டமிட்டு அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு!
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) October 1, 2022
மூதாட்டி சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார்!!