இயக்கு நர் சுசி கணேசன் கவிஞர் மணிமேகலைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் டுவிட்டர் நிறுவனம் சேர்க்கப்பட்டது . இந்த வழக்கில் இருந்து தங்களை நீக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இனந்தக் கோரிக்கையை ஏற்க டுவிட்டர் நிறுவனம் மறுத்துள்ளது.