இந்நிலையில் இன்று சென்னை மெரினா அருகே உள்ள காமராஜன் சாலையில் கீழே கிடந்த ரூ.1.75 பணத்தை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியத்தை நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டி, அவருக்கு சான்றிதழ் வழங்கினார். இந்தச் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.