வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர்..கைவிசிறியில் வீசும் மாணவி...வைரலாகும் வீடியோ

புதன், 8 ஜூன் 2022 (17:41 IST)
பள்ளியில்  சில ஆசிரியர்கள் மீதும் சில  மாணவர்கள்  பற்றி   சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,இன்று ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், வகுப்பில் ஒரு ஆசசிரியர் நாற்காலியில் அமர்ந்து தூக்கத்தில் இருக்கும்போது, ஆசிரியரின் தூக்கம் கலையாமல் இருக்க, அவருக்கு மாணவி தொடர்ந்து, கை விசிறியால் வீசிக்கொண்டிருக்கிறார். இதை ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்