தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வருடா வருடம் இலவச சைக்கிள்கள், மடிக்கண்னி, புத்தகங்கள், சீருடைகள் ஆகியவை வழங்குவது வழக்கம். அப்படி இந்த வருடம் மாணவ்ர்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இசவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பின்னர் தான் இதன் பின்னர் உள்ள ஊழல் வெளியே வந்தது. கர்நாடக அரசு அங்குள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கவிருந்த இந்த சைக்கிள் தரமற்றவை என்பதால், அம்மாநில அரசு இதனை நிராகரித்து விட்டது.