கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வது, மேகதாது அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புக்கு வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் உள்பட பல அமைப்புகள் பங்கேற்கின்றன.
கடந்த ஆண்டு காவிரி போராட்டத்தின் போது, தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகாவில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒசூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.