தமிழக பாஜக தலைவராக யாரும் எதிர்பார்க்காத விதமாக எல் முருகன் சில மாதங்களுக்கு முன்னர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வெற்றிவேல் யாத்திரைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி முன்னதாக காப்பு கட்டும் விழா பாஜக அலுவலகத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட எல் முருகன் தொண்டர்களுக்கு காப்பு கட்டி பின் செய்தியாளர்களிடம் பேசினார்.