அந்த விளக்கத்தில், நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்ற செய்தி தவறானது. மேலிட உத்தரவு என்னமோ அதைத்தான் நான் செய்து வருகிறேன். நான் எப்போதும் மக்களுக்காக இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீ ராமரின் தயவால் நான் எனது மனசாட்சிப்படி பணியாற்றி வருகிறேன்.