அதில், உச்சநீதிமன்ற அறிறுத்தலின்படி, ஆளுனரின் அழைப்பை ஏற்று, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 அமைச்சர்களுடன் சந்தித்தார்.
21 மசோதாக்கள் ஆளுனர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில், 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுனரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று சட்ட அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.