இதையடுத்து நேற்று சென்னையில் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தமிழகத்துக்கு 29.11.2020 வரை இயல்பான மழை 352.6 மி.மீட்டர் ஆக இருக்க வேண்டும். ஆனால் 301.8 மி.மீட்டர் மழையே பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 14 சதவீதம் குறைவாகும். எனத் தெரிவித்துள்ளார்.