நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று சட்டமன்றத்தில் பேசிய போது தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்றும் வளர்ந்த மாநிலம் என்றும் தமிழகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்றும் 66 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்கள் வைத்து உள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்