தமிழ்நாடு வேலைவாய்ப்பு 100% தமிழர்களுக்கே- அரசாணை வெளியீடு

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:13 IST)
கடந்த ஆட்சியில் தமிழ்நாடு வேலை வாய்ப்பில் வெளிமாநிலத்திஅவர் அரசுப் பணில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் இன்று அமுதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாடு வேலைவாய்ப்பு 100% தமிழர்களுக்கே என ஒரு அரசாணை  வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும் இனிமேல் 100 % தமிழக இளைஞர்களை நியமிக்கும் பொருட்டு,, அனைத்துப் போட்டி தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த்தாளை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக இளைஞர்களுக்கும் மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்