இதனை அடுத்து சில நாட்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓய்வு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவருடைய முதலமைச்சர் பதவியை உதயநிதி அல்லது வேறு ஒருவருக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன