இன்று கச்சத்தீவை தாரை வார்த்த நாள்: தமிழக பாஜக டுவிட்!
புதன், 29 ஜூன் 2022 (18:32 IST)
இன்று கச்சத்தீவை தாரை வார்த்த நாள்: தமிழக பாஜக டுவிட்!
கடந்த 1974-ஆம் ஆண்டு இதே நாளில்தான் கச்சத்தீவு தாரை வார்த்த தாரை வார்க்கப்பட்ட நாள் என தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் இருந்தபோது கடந்த 1974-ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கச்சத்தீவு இலங்கை அரசுக்கு கொடுக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்ட நாள் என்று தமிழக பாஜக டுவிட்டர்பக்கத்தில் தெரிவித்துள்ளது
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவு இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்ட கொடுக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாள் என்று புகைப்படத்துடன் தமிழக பாஜக பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது