சென்னை விமான நிலையத்தில் T - PCR பரிசோதனை கட்டணம் குறைப்பு

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (22:15 IST)
வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பயணிகளுக்கு   மேற்கொள்ளப்படும்  RT  - PCR பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு RT  - PCR பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
 
அதில், ராபிட் பரிசோதனை கட்டணம் ரூ.3,400   லிருந்து ரூ.2,900  ஆக குறைந்துள்ளது.  RT  - PCR கட்டணம் ரூ.700 லிருந்து ரூ.600 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்