மனுவை விசாரித்த நீதிமன்றம் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் விசாரணை இன்ப்று நடைபெற்ற நிலையில் மதுரை கிளை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.’