அவர் கூறியதாவது :
திமுக கட்சி ஒரு மதத்துக்கு ஆதரவாகவும் மற்றொரு மதத்துக்கு எதிராகவும் பேசி வருகிறது. தற்போது மத்திய அரசு எம்மொழியையும் கட்டாயம் திணிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ள போதிலும் கூட, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசு இந்தியை திணிப்பதாகக் பேசி வருவதாகக் கூறினார்.