கடந்த ஒரு வருட காலமாக அடிக்கடி உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நேற்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதத்தில் இதே போல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட அவரை திமுக தலைவர் ஸ்டாலின் சென்று நலம் விசாரித்தார். உடல்நிலை சீராகியுள்ள துரைமுருகன் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.