பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த புத்தகம் என்ன தெரியுமா?

வியாழன், 26 மே 2022 (22:15 IST)
பிரதமர் மோடி இன்று சென்னை வந்திருந்த நிலையில் அவரை வரவேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் 
 
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார் 
 
தெலுங்கானாவில் இருந்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு விமானப்படைத்தளம் வந்த பிரதமரை தமிழக முதல்வர் மு க வரவேற்றார் 
அப்போது அவர் சிலப்பதிகார நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை அவ் அர் பரிசாக வழங்கினார் 
 
இதனை அடுத்து பிரதமர் மற்றும் முதல்வர் ஆகிய இருவரும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்