சமீக காலமாக இந்தியாவில் கொரொனா தொற்று பாதிபுகள் குறைந்துள்லது. தமிழகத்திலும் கொரொனா தொற்றுக் குறைந்து, உயீழப்புகள் இல்லை. இ ந் நிலையில், சீனாவில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்துள்ளஹ்டால் ம் இ இதற்கு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.