இந்த நிலையில் முகுந்தன் ரம்யாவும் ஜெயிலர் பார்த்துக் கொண்டிருந்தபோது மாமியார் இடமிருந்து திடீரென அழைப்பு வந்துள்ளது. இதனால் படம் பார்ப்பதை பாதியிலே நிறுத்திவிட்டு இருவரும் வீட்டுக்கு வந்த போது கோமதி மற்றும் தேவா மறைந்திருந்து சரமாரியாக கத்தியால் குத்தினர்.