இந்த நிலையில், மாராட்டிய மாநிலத்தில் தற்போது சிவசேனா( எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சரத்பவாரின் மருமகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கட்சியின் தலைவருமான அஜித்பவார் பாஜவுடன் கூட்டணி வைத்து, மாராட்டிய மாநில முதல்வராகும் முயற்சியிலுள்ளதாக தகவல் வெளியானது.
அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை விட்டு விலகப்போவதாக வெளியான தகவல் அனைத்தும் வதந்தி. இதுபோன்ற வதந்திகளை நிறுத்த வேண்டும். சரத்பவார் தலைமையில் இக்கட்சி உருவாக்கப்பட்டு ஆளுங்கட்சியாக இருந்துதாக குறிப்பிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.