தீர்ப்பு உரிமையாளருக்கே சாதகமாக வந்தாலும் வீட்டைக் காலி செய்யாமல் இழுத்தடித்து வந்த சீமான் இன்று நீதிமன்றத்தில் வீட்டின் சாவியை ஒப்படைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டின் உரிமையாளர் இன்று தனது வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.