ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..
— சீமான் (@SeemanOfficial) March 28, 2021
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்..
நாள் தோறும் பாடுபட்டோம்.. ஆனாலும் துன்பப்பட்டோம்..
யார் யாருக்கோ ஓட்ட போட்டோம்.. ஓட்டாண்டி ஆகி புட்டோம்..
இந்த நில மாற நான் வேற என்ன கூற.. #விவசாயி pic.twitter.com/14P5LEqBv9