இது குறித்து திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தபோது தேர்தல் நேரத்தில் எனது பணிகளை முடக்கும் வகையில் வீண்பழி சுமத்தப்படுகிறது என்றும் உரிய விசாரணை நடத்தி என் மீது தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் என் மிது சுமத்தப்பட்டிருகும் குற்றச்சாட்டுகளை கண்டு நான் அஞ்சவில்லை என்றும் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.