வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை அடுத்து சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்