மேலும் கல்லூரி மாணவி சத்யாவை 10 நாள் பின் தொடர்ந்து சென்று கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக சத்யாவை காதலித்து வந்ததாகவும் ஆனால் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதால் அவரை கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்