இவரது மறைவு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும், அதிமுகவின் எத்தனையோ சோதனையான காலக்கட்டத்தில் அதிமுகவிற்குத் துணையாக நின்றவர் எனத் தெரிவித்துள்ளார்.