அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மனைவி ஜீவா மதுசூதனன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற தீவிரமாக சிகிச்சை அளித்து வந்த நிலையில் சற்று முன் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தகவல்கள் வெளிவந்துள்ளன