ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..கூட்டுறவுத்துறை புதிய அறிவிப்பு

செவ்வாய், 12 ஜூலை 2022 (16:04 IST)
ரேசன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு பற்றி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் ஊதிய உயர்வு வழங்க முர்ண்பாடுகள் எதுவும் இல்லாத தீர்வுகளை பரிசீலித்துப் பரிந்துரை செய்ய ஏற்கனவே அரசு ஒரு குழு அமைத்திருந்த்து. இதுகுறித்து, விரிவான எழுத்துப்பூர்வ கோரிக்கையை வரும்  ஜூலை மாதம் 14 ஆம் தேதிக்குள் குழிவினரிடம் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்